Literary Works

#இயற்கை_365 #113

#இயற்கை_365 #113

"தகதகன்னு தங்கம் மாதிரி முகம் மின்னுமா..?
இதை சாப்பிடுங்க.."
என பரிந்துரைக்கப்படும் கரிசலாங்கண்ணியின் தாவரப் பெயர் Eclipta alba.
தோன்றிய இடம்: இந்தியா..

False Daisy, Tatoo plant, Bhringraj என அழைக்கப்படும் கரிசலாங்கண்ணிக்கு, கையாந்தரை, ...

#இயற்கை_365 #112

#இயற்கை_365 #112

தாவரங்களில் தாயைக் காட்டிலும் சிறந்ததாகக் கருதப்படும் கடுக்காயின் தாவரப் பெயர் Terminalia chebula.
தோன்றிய இடம்: இந்தியா.

பாட்டி வைத்தியத்தில், குழந்தைகளின் பசியின்மை, வயிற்று வலி, தொடர் அழுகை ஆகிய அனைத்திற்கும் அபயக் கரங்கள் நீட்டுகின்ற ...

#இயற்கை_365 #111

#இயற்கை_365 #111

உரிக்கும் போது, அழ வைத்து,
உண்ணும் போது, அதிக பலன்களைத் தருகின்ற வெங்காயத்தின் தாவரப் பெயர் Allium cepa.
தோன்றிய இடம்: ஆசியா..

"தல்லி சாங்க்கன பிட்டன்னு உள்ளி சாங்க்குனட்ட.."
"தாய் வளர்க்காத குழந்தையையும் வெங்காயம் வளர்க்குமாம்.."
என்ற ...

#இயற்கை_365 #110

#இயற்கை_365 #110

புதிய தொடக்கம்..
புதுவரவு..
புன்னகை..
ஆகியவற்றைக் குறிக்கும் மணமிக்க Plumeria என்ற பெருங்கள்ளியின் தாவரப் பெயர் Plumeria rubra.
தோன்றிய இடம்: மெக்சிக்கோ..

வெள்ளை நிறப் பூக்களின் இதழ்களில் சிறிய துளைகள் செய்து, அவற்றை பின்பக்கமாக பூத்தண்டில் சொருகி, பூச்செண்டு ...

#இயற்கை_365 #109

#இயற்கை_365 #109

அடர் பச்சை இலைகளுக்கிடையே, அடுக்கடுக்காக பூத்து நிற்கும் வெள்ளைப் பூக்களைக் கொண்ட, "நம்ம வீட்டுச் செடியான" நந்தியாவட்டையின் தாவரப் பெயர் Tabernaemontana divaricata.
தோன்றிய இடம்: இந்தியா..

Pinwheel flower, Moon Beam, Creep Jasmine, ...