#இயற்கை_365 #108
மூலிகைச் செடி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருகின்ற கீழாநெல்லியின் தாவரப் பெயர் Phyllanthus niruri.
தோன்றிய இடம்: இந்தியா..
கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்..
ஆனால், அதையும் ...
#இயற்கை_365 #107
மனிதனால் அதிகம் உட்கொள்ளப்படும் காய் மற்றும் கனி என்ற தனிச்சிறப்பு பெற்ற கொய்யாவின் தாவரப் பெயர் Psidium guajava.
தோன்றிய இடம்: மெக்சிக்கோ..
காய் துவர்க்கும்..
கனி இனிக்கும்..
ஆனால் இரண்டுமே ஆரோக்கியம் அனைத்தையும் தரும் என்ற சிறப்பும் ...
#இயற்கை_365 #106
இதைவிட, எந்த ஒரு மரமும், இத்தனை கனிகளைத் தருவதில்லை என்ற தனிச்சிறப்பு பெற்ற அரிநெல்லிக்காயின் தாவரப் பெயர் Phyllanthus acidus.
தோன்றிய இடம்: மடகாஸ்கர்..
Malay Gooseberry, Country Gooseberry, Wild Plum என அழைக்கப்படும் ...
#இயற்கை_365 #105
முன்னே கசந்து, பின்னே இனிக்கும் முதுநெல்லிக்காயின் தாவரப் பெயர் Phyllanthus embilica.
தோன்றிய இடம்: இந்தியா..
மலை நெல்லிக்காயை உண்டபிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்காகவே பாக்கெட்களில் நெல்லியை சேமித்து வைத்த, சுவை மிகுந்த பால்ய ...
#இயற்கை_365 #104
பாயாசத்தில் மிதக்கும், சின்னஞ்சிறு வெண்ணிற முத்துக்களான ஜவ்வரிசி என்ற Sagoவைத் தரும் Sago palmன் தாவரப் பெயர் Metroxylon sagu.
தோன்றிய இடம்: இந்தோனீசியா..
"இந்த ஒயிட் சீட்ஸ் எந்த செடியிலிருந்து நமக்கு கிடைக்குதும்மா..?" என்ற ...