#இயற்கை_365 #103
பசி ருசி அறியாது..
ஆனால் பெரும்பசிக்கும் தீர்வாக விளங்கும் ருசியான மரவள்ளிக்கிழங்கின் (Tapioca) தாவரப் பெயர் Manihot esculenta.
தோன்றிய இடம்: பிரேசில்.
ஏழைகளின் இனிய உணவாகத் திகழும் மரவள்ளிக்கிழங்கு, மற்ற கிழங்கு வகைகளைக் காட்டிலும் மருத்துவ ...
#இயற்கை_365 #102
"வெட்டிவேரு வாசம்..
விடலைப்புள்ளை நேசம்.."
என மனமெங்கும் நறுமணம் வீசும் வெட்டிவேரின் தாவரப் பெயர் Chrysopogon zizinoides.
தோன்றிய இடம்: இந்தியா..
எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வாசம் நிறைந்த வெட்டிவேரில் தனிச்சிறப்பான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன..
குளிர்ச்சி தரும் ...
#இயற்கை_365 #101
முக்கனிகளில், மிகப்பெரிய கனி..
மிகுந்த சுவை கொண்ட கனி..
பழம்பெரும் கனி..
என்ற சிறப்புடைய, Jack என்ற பலாவின் தாவரப் பெயர் Artocarpus heterophyllus.
தோன்றிய இடம்: இந்தியா..
முட்கள் நிறைந்த இந்த மிகப் பெரிய பழத்தின் உள்ளே, ...
இன்று உலக ஹீமோஃபீலியா தினம்..
அடிபட்ட காயங்களில், இரத்தம் உறையாமல், தொடர்ந்து கசியும் நிலை "ஹீமோஃபீலியா" ஆகும்..
"சிறு மூக்கு உடைஞ்சிருச்சு..
இரத்தம் நிக்கவே இல்ல.
கொஞ்சம்
பாருங்க.." என குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, ஓடிவரும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..
#ஹீமோஃபீலியா!!
உடலுக்குள் ...
சொரியாசிஸ் தொற்று நோயா..??
பரம்பரை நோயா..??
Psoriasis என்ற தோல் நோய்..
ஒரு கண்ணோட்டம்..
சொரியாசிஸ் என்பது தோலில் ஏற்படும் தொற்றும் தன்மையற்ற 'தன்னுடல் தாக்குநோய்' (autoimmune disease) ஆகும்.
சொரியாசிஸ் நோயில், தோல் பொடிந்து அல்லது வளர்ந்து சிவப்பு மற்றும் ...