குழந்தைகளின் வளர்ச்சியின் மைல்கற்கள்..!

நான் வளர்கிறேனே மம்மீ..
பிறக்கும் போது, மொத்த செல்களின் எண்ணிக்கை 26 பில்லியன். பிற்காலத்தில் அவை 50 ட்ரில்லியனாக மாறுகின்றது.
பிறக்கும் போது, குழந்தையின் தலை : உடல் அளவின் விகிதம் 4:1.
வளர்ந்த பின், இது 8:1 ...