Literary Works

#இயற்கை_365 #118

#இயற்கை_365 #118

பெண்கள் கருவுற்றதும் பரிந்துரைக்கப்படும் பேரீச்சை என்ற Datesன் தாவரப் பெயர் Phoenix dactylifera.
தோன்றிய இடம்: பெர்சியா மற்றும் அரேபியா.

"இரத்தம் கம்மியா இருக்கும் போல, முகமெல்லாம் வெளுத்திருக்கு பாரு..
பேரீச்சம் பழம் சாப்பிடு.."
எனப்படும் இந்த பிசுபிசுப்பான ...

#இயற்கை_365 #117

#இயற்கை_365 #117

"பிரியாணி வாசம் பட்டையைக் கிளப்புது.." என்பதற்கு முக்கிய காரணமாக விளங்கும் பட்டை என்ற Cinnamonன் தாவரப் பெயர் Cinnamonum verum.
தோன்றிய இடம்: இலங்கை..

மனதைக் கவரும் மணமும், அனைவரும் விரும்பும் லேசான கார்ப்பு மற்றும் ...

#இயற்கை_365 #116

#இயற்கை_365 #116

ஆலும், வேலும் மட்டுமன்றி பல்லுக்கு உறுதி தரும் உகாமரம் என்ற மெஸ்வாக்கின் தாவரப் பெயர் Salvadora persica.
தோன்றிய இடம்: பெர்சியா..

"உலகின் முதல் டூத் ப்ரெஷ்கள்" என்ற பெருமைமிக்க, துவர்ப்பு சுவை மிக்க மெஸ்வாக் ...

#இயற்கை_365 #115

#இயற்கை_365 #115

பச்சை நிறமும், மிளகின் மணமும், காரமும், கசப்பும் சேர்ந்த சுவையும் நிறைந்த Arugula இலைகளின் தாவரப் பெயர் Eruca sativa.
தோன்றிய இடம்: மொராக்கோ..

உணவகத்தில் சிக்கன் ஃப்ரை மீது அலங்கரிக்கப்பட்டிருந்த அருகுளா இலைகளை, அப்படியே ...

#இயற்கை_365 #114

#இயற்கை_365 #114

மூளைக்கும், மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் பெரும்பலன்களைத் தரும் மூளை வடிவத்திலான வால்நட் என்ற அக்ரூட்டின் தாவரப் பெயர் Juglans regia.
தோன்றிய இடம்: மத்திய ஆசியா..

Juglans regia என்ற தாவரப் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து ...