Events

சவிதா மருத்துவமனையின்
இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,
- இலவச மருத்துவ ஆலோசனை முகாம்,
- இரத்த தான முகாம்,
- இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது..
இடம்: சவிதா மருத்துவமனை வளாகம்.
நாள்: 6/6/2018.
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை.
பங்களிப்பாளர்களையும், பயனாளர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.