Govt Arts College, Mettupalayam

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முப்பெரும் விழாவில், நாடாளுமண்ற உறுப்பினர் உயர்திரு. A.K. செல்வராஜ், சட்டமண்ற உறுப்பினர் உயர்திரு. O.K. சின்னராஜ் மற்றும் நமது தலைமை மருத்துவர் டாக்டர். சசித்திரா தாமோதிரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பேட்ஜ் அனிவித்தார்.
நாள்: 08-09-2018